படிப்பியா, படிப்பியா என மாணவர்களை அடித்து காலால் எட்டி உதைத்த ஆசிரியர்: தீயாக பரவும் வீடியோ
திருச்சி: திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்கள் இரண்டு பேரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவர்களை காலால் உதைக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒழுங்காக படிக்காத மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். அவர் இரண்டு மாணவர்களை பார்த்து படிப்பியா, படிப்பியா என்று கேட்டு அவர்களை கயிறால் அடிக்கிறார்.
பின்னர் அவர்கள் இருவரையும் ஒருவரின் காதை மற்றொருவரை பிடிக்கச் செய்து தோப்புக்கரணம் போட வைக்கிறார். திடீர் என்று மாணவர்களின் முடியை பிடித்து இழுத்து அவர்களை தரையில் தள்ளி காலால் எட்டி உதைக்கிறார்.
படிக்காத மாணவர்களை கண்டிக்கிறேன் என்ற பெயரில் ஆசிரியர் செய்த சித்ரவதையை அந்த வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள் நைசாக தங்களின் .செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஒழுங்காக படிக்காவிட்டால் இப்படியா செய்வது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications