ஈரோட்டில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு.. பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
ஈரோட்டில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியைப் புறக்கணித்து ஈரோட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி நடத்தினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய முறைய பின்பற்ற வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், இதுதொடர்பாக தற்போது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். 27ம் தேதிக்குள் அரசு எங்களை அழைத்து பேசாவிட்டால், முழுமையாக விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications