2016ம் ஆண்டில் “அம்மா” பிரதமராக வேண்டும்- தம்பிதுரை ஆவேச பேச்சு!
கரூர்: தமிழக முதல்வராக மட்டுமில்லாமல் ஜெயலலிதா நாட்டிற்கே பிரதமராக வேண்டும் என்று தம்பிதுரை கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.கவின் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்ட லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசும்போது, "நமது முதல்வர் ஆட்சியில் இல்லாத போது கூட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார்.
வரும், 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவது மட்டுமின்றி, வரும், 2019 இல் நடக்கும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெற்று, அம்மா பிரதமராக வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும், அம்மாவுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கைகூடவில்லை. சென்னை இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது, பொருட்சேதம் ஏற்பட்டதே தவிர, அம்மாவின் கடுமையான நடவடிக்கையால் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications