ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு ஆதரவு ஏன்? அதிமுக கூட்டணி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி விளக்கம்
சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவளிக்க உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்ஏ தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமீமுன் அன்சாரி. அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ள நிலையில் தமீமுன் அன்சாரி தன்னிச்சையாக இம்முடிவை எடுத்துள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை இன்று மதியம் சந்தித்து பேசினார் தமீமுன் அன்சாரி. அவருடன் அதிமுக கூட்டணியிலுள்ள சிறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களான தனியரசு, கருணாசும் ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு பேரறிவாளவன் விவகாரம் தொடர்பானது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்திப்பு நடந்த சில நிமிடங்களிலேயே, மீராகுமாருக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார். மீராகுமாருக்குத்தான் திமுகவும் ஆதரவளிப்பது குறிப்பித்தக்கது. நேற்றே தமீமுன் அன்சாரி தரப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பதால் மீரா குமாருக்கு தனது ஆதரவை அளிக்க உள்ளதாக தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications