சின்னம் தேயும் அளவுக்கு "குக்கரில்" குத்திய ஆர்கே நகர்வாசிகள்... இந்த வாக்காளர் சொல்வதைக் கேளுங்க!
ஆர்கே நகர் மக்கள் குக்கர் சின்னமே தேயும் அளவுக்கு அந்த சின்னத்தில் வாக்கு பதிவு செய்துள்ளனர் என்று வாக்காளர் ஒருவர் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகர் வாக்காளர்கள் குக்கர் சின்னம் தேயும் அளவுக்கு அந்த சின்னத்தில் வாக்குகளை பதிவு செய்ததால் தினகரன் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்று வாக்காளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் இன்று காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்றது.
இந்த இடைத் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியன போட்டியிட்டனர்.

பெரும் எதிர்பார்ப்பு
சாதாரண இடைத்தேர்தலாக இருந்தாலும் இந்த தேர்தலுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் எல்லாம் மக்கள் மனதில் இடம் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்புதான்.

தினகரன் வெற்றி வாய்ப்பு
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் தினகரனே வெற்றி பெறுவார் என்றும் அவரது குக்கர் சின்னம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அந்த தொகுதியில் வாக்கு பதிவு முடிந்துள்ள நிலையில், டுவிட்டரில் ஒரு டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வாக்காளர் கிளப்பும் பீதி
அதாவது வாக்காளர் ஒருவர் டுவீட்டியுள்ளார். அதில் அவர் தற்போதுதான் வாக்கு பதிவு செய்தேன். வாக்குச் சாவடிக்குள் போனதும் எனக்கு அதிர்ச்சி அளித்தது. குக்கர் சின்னத்தில் மக்கள் வாக்களித்ததால் அந்த சின்னம் தேயும் அளவுக்கு சென்றுவிட்டது.

தினகரன் ஜெயிக்கலாம்
தினகரன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பதிவு செய்துள்ளார். ஆனால், ஒரு வேளை இப்படியும் நடந்திருக்கலாம், தினகரனுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக அவரது சின்னத்தை யாரேனும் அழித்திருக்கவும் வாய்ப்பிருக்கே.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications