பெரிய கன்டெய்னர் லாரி... உள்ளே பார்த்தால் 640 குக்கர்கள்.... தேர்தல் அதிகாரிகள் ஷாக்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அருகே கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள 640 குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Recommended Video
இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.42 லட்சம் வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 640 குக்கர்கள் இருப்பது தெரியவந்தது.

இந்த குக்கர்கள் அனைத்தும் திருவையாறு பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த குக்கர்களை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்திற்கு அதனை கொண்டு சென்றனர். அந்த குக்கர்களுக்கு உரிய போதிய ஆவணங்கள் இருந்தாலும் உரிய விசாரணைக்கு பிறகே குக்கர்கள் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.42 லட்சம் வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications