ஜல்லிக்கட்டு விசாரணைக்கு கால அவகாசம் தேவை : நீதிபதி ராஜேஸ்வரன்
மதுரை: ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான விசாரணை முடிய ஓராண்டு ஆகும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான்காவது முறையாக ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக விசாரணையை தான் நடத்தி உள்ளதாக கூறினார்.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 1951 பேரில் 1002 பேர் சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராஜேஸ்வரன், சம்மன் கொடுத்தும் வாராதவர்கள் போலீஸ் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.
குறுக்கு விசாரணை செய்வதால் அதிகமாக கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இது தொடர்பாக இன்னும் 800 பேரை விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்தியாளர்களிடம் வீடியோ பதிவு எதுவும் இருந்தால் தங்களிடம் பகிர்ந்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று ராஜேஸ்வரன் கேட்டுக்காண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications