ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 5 அறங்காவலர்களை நியமித்தது தமிழக அரசு
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 5 அறங்காவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அறங்காவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று நடக்கவுள்ள இவர்களின் முதல் கூட்டத்தில் அறங்காவலர்கள் குழுத்தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர்களாக வேணு சீனிவாசன், ரங்காச்சாரி, டாக்டர் கே.என்.சீனிவாசன், கவிதா, வெங்கடேச உத்தமநம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு இவர்கள் அறங்காவலர்கள் பொறுப்பில் இருப்பார்கள். வரும் 23ம் தேதி இவர்களின் முதல் கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் முறைப்படி அறங்காவலர் குழுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதில் சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி, ஓராண்டு மட்டும் பொறுப்பில் இருப்பார். இவர் தனது பதவிக்காலத்தில், சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலராகவும் இருப்பார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications