தூத்துக்குடி துப்பாக்கி சூடு: உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது!
பலியானோரின் உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியோனாரின் உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்கள் எழுச்சியின்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அப்பாவி மக்கள் தலை, நெஞ்சு பகுதிகளில் குறி வைத்து சுடப்பட்டு உயிரிழந்துள்ளதால், அரசு சார்பில் உடற்கூறு நடத்தாமல் தனியார் மருத்துவர்களை கொண்டு நடத்த வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவம் குறித்து சர்ச்சை நிலவுவதால், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகளும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியோனாரின் உடல்களை பதப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. பதப்படுத்தும் அறையிலிருந்த மற்ற சடலங்கள் அனைத்தும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications