மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரைப்படி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது அவருக்கு ஆயுதம் ஏந்திய 10 போலீசார் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் இப்போது எந்த பொறுப்பிலும் இல்லை, மேலும், திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில், பாதுகாப்பு வழங்குவது தேவையற்ற செலவீனம் என கருதிய மத்திய அரசு, பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது. இருப்பினும், அழகிரிக்கு முன்னாள் அமைச்சர் என்ற வகையில் ஆயுதத்துடன் கூடிய ஒரு போலீஸ்காரர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளார்.
அழகிரி பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக ஒரு தகவல் வெளியாகியிருந்த நிலையில், மத்திய அரசோ, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications