சேலத்தில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை... கோவில் உண்டியலையும் விட்டு வைக்கவில்லை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அந்தக் கும்பல் அருகில் இருந்த கோவில் உண்டியலையும் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை சேலம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications