டுவிட்டரில் டிரெண்டான தேனி தீவிபத்து ஹேஷ்டேக்குகள் #TheniForestFire
டுவிட்டரில் டிரெண்டான தேனி தீவிபத்து ஹேஷ்டேக்குகள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எரிபொருள் இல்லாமல் பாதியிலேயே தரை இறங்கிய மீட்பு ஹெலிகாப்டர்- வீடியோ
சென்னை: டுவிட்டரில் தேனி தீவிபத்துக்கான ஹேஷ்டேக்குகள் டிரென்டாகி வருகின்றன.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர்.

இவர்கள் அனைவரும் நேற்ற நடந்த காட்டு தீயில் சிக்கினர். அவர்களுள் 9 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் 6 பேர் பெண்கள். 10 பேருக்கு எவ்வித காயமும் இல்லை.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக #TheniForesfire, #TheniFire ஆகிய ஹேஷ்டேகுகள் சென்னையில் டுவிட்டரில் டிரென்டாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications