எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் எடப்பாடி கோஷ்டியில் ஆள் இருக்காங்க... கேபி.முனுசாமி நெகிழ்ச்சி
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் உடையவர்கள் எடப்பாடி கோஷ்டியிலும் உள்ளனர் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் உடையவர்கள் எதிரணியிலும் உள்ளனர் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக இணைப்பு குறித்து இன்று ஓபிஎஸ் வீட்டில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சசிகலா பேனர்களை அகற்றியதன் மூலம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் உடையவர்கள் எதிரணியிலும் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் அமையும்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்றார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், எடப்பாடி அணியினரின் துடுக்கு பேச்சுகளால் கடுப்பான ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி, எடப்பாடி அணியினரை கடுமையாக சாடிய நிலையில் தற்போது மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications