ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கு லாபமோ, நஷ்டமோ இல்லை: சொல்கிறார் ஓஎஸ் மணியன்!
ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கு லாபமோ நஷ்டமோ இல்லை என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்: ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கோ லாபமோ நஷ்டமோ இல்லை என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியினர் தான் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் அணியினரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.

எடப்பாடி அணியினர் அவ்வப்போது விடும் வார்த்தைகள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இந்நிலையில் எடப்பாடி அணியைச் சேர்ந்த ஓஎஸ் மணியன் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கு லாபமோ, நஷ்டமோ இல்லை என அவர் தெரிவித்தார். ஓபிஎஸ் அணியினர் தான் பேச்சுவார்த்தைக்கு மறுக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் அணியினர் எங்களுடன் இணைவார்கள் என்று தாயுள்ளத்துடன் காத்திருக்கிறோம் என்றும் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications