ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
ஆட்சியிலும் கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை என்றும் எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினகரனும், சசிகலாவும் விரைவில் தங்களுடன் இணைவர் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அவ்வப்போது பேசி வருகிறார். இந்நிலையில் 4-ஆம் நபர் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை. எடப்பாடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.
அரசு சார்பில் டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அந்த சின்னம் எங்களுக்குத்தான் என்றார் ஜெயக்குமார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications