ஒரே நாளில் மயிலாப்பூரில் 30 செ.மீ.. தமிழகத்தில் எந்த பகுதியில், எவ்வளவு மழை பெய்துள்ளது தெரியுமா?
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
Recommended Video

சென்னை: மயிலாப்பூரில்தான் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகமாக சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் பகுதியில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சத்யபாமா பல்கலைகழகத்தில் 20 செ.மீ, தரமணி -19 செ.மீ, நுங்கம்பாக்கம்- 18 செ.மீ, பரங்கிப்பேட்டை , மீனம்பாக்கம், சீர்காழி தலா- 14 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகம்-13 செ.மீ, தாம்பரம்- 12 செ.மீ, மகாபலிபுரம் -11செ.மீ, கேவிகே காட்டுகுப்பம், யானைக்காரன் சத்திரம், சோழவரம், தலா- 9செ.மீ, கோடம்பாக்கம், காரைக்கால்,ரெட்ஹில்ஸ், சிதம்பரம், பொன்னேரி, எண்ணூர், ஸ்ரீவைகுண்டம், தலா- 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications