என்னை ஏமாற்ற முடியாது, எனது அத்தையைத்தான் 30 வருடமாக ஏமாற்றிக் கொண்டிருந்தனர்.. தீபா பொளேர்!
சசிகலா குடும்பத்தினர் எனது அத்தையை 30 ஆண்டுகாலமாக ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: என்னை அவர்களால் (சசிகலா குரூப்) ஏமாற்ற முடியாது. ஆனால் எனது அத்தையாத்தான் 30- வருடமாக அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிரடியாக கூறியுள்ளார்.
தந்தி டிவிக்கு தீபா சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் பேட்டி கண்ட ரங்கராஜ் பாண்டே கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சற்றும் தடுமாறாமல் தெள்ளத் தெளிவாக பதிலளித்து அசத்தினார் தீபா.

பாண்டே ஒரு கேள்வியின்போது உங்களை அவர்கள் ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார். அதற்கு தீபா சட்டென்று, என்னை அவர்கள் ஏமாற்றினார்கள் என்று சொல்லவில்லையே. என்னை அவர்களால் ஏமாற்றவும் முடியாது. ஆனால் எனது அத்தையைத்தான் 30 வருடமாக ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்று அதிரடியாக கூறி பாண்டேவேயே மடக்கி விட்டார்.
பாண்டே கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பதிலளித்த தீபாவின் நிதானம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது என்பதை மறுக்க முடியாது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications