சந்த்ராயன் வெற்றிக்கு திருக்குறளே காரணம்... மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கோபி அருகே மலையப்பாளையத்தில் பாறைமீது திருக்குறள் செதுக்கும் பணியில் முதன்முதலாக செதுக்கப்பட்ட திருக்குறளை இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ‘சந்த்ராயன் வெற்றிக்கு திருக்குறளே காரணம்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications