தமிழில் பேசக்கூடாதா? - தயாரிப்பாளர் கில்டை எதிர்த்து திருமா, சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க ( கில்டு ) கூட்டத்தில் தமிழில் பேசுபவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், சங்கத்தின் மாத இதழை தமிழில் வெளியிட முடியாது என்றும் அறிவித்த இந்திக்காரர் கிரிதாரிலால் எல்.நாக்பாலையும் அவருக்கு துணை நிற்போரையும் கண்டித்து தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கில்டின் துணைத் தலைவர் கா.கலைக்கோட்டுதயம், செயலாளர் ஜாகுவார் தங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஆதிராம் உள்ளிட்டோரை சங்கத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் த.வெள்ளையன், தியாகு, இயக்குநர் செல்வமணி, இயக்குநர் வி.சேகர், தமிழன் தொலைக்காட்சி இயக்குநர் கலைக்கோட்டுதயம், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்று கண்டனங்களைத் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications