திருமாவளவன் பிறந்தநாள்: மேத்தா, கபிலன் கவியரங்க கச்சேரி களைகட்டுது
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் ரத்ததான முகாம், மருத்துவ முகாம் நடத்தி கொண்டாடி வருகிறார்கள்.
திருமாவளவனின் 52வது பிறந்தநாள் ஆகஸ்ட் 17ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். கபடி போட்டி நடத்துவது, ரத்ததான முகாம் நடத்துவது என்று பிறந்தநாள் நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நாளை மாலை 5மணிக்கு கவியரங்கம் நடைபெறுகிறது. இயற்கையின் பார்வையில் இன விடுதலை என்ற தலைப்பில் நடக்கும் கவியரங்கத்திற்கு கவிஞர் மேத்தா தலைமை தாங்குகிறார். கவிஞர் கபிலன் வரவேற்ற கவிதை படிக்கிறார்.
நீர், நிலம், நெருப்பு, வான், காற்று ஆகிய ஐந்து நிலைகளில் கவிஞர்கள் விவேகா, யுகபாரதி, இளைய கம்பன், அண்ணாமலை, நந்தலாலா ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
வீரக்குமார், வன்னி அரசு, தகடூர் தமிழ் செலவன் உள்ளிட்டோர் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications