தேமுதிக கூட்டணியில் 'ம.ந.கூ. அண்ணன்' இணையாதது இதற்குதானாம்.... தொல். திருமாவளவன்
சென்னை: தேமுதிக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும் சேர்ந்தால் மக்கள் நலக் கூட்டணி மீண்டும் வெளியேறும் நிலை உருவாகும் என்பதால்தான் அதில் இணையவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விகடன் ஏட்டுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:
மக்கள் நலக் கூட்டணி என்பது அண்ணன். 8 மாதங்களுக்கு முன்பு பிறந்தது. தேமுதிக தலைமையிலான கூட்டணி என்பது தம்பி.

மக்கள் நலக் கூட்டணியில் இணைவதால் தேமுதிகவுக்கு கவுர குறைச்சல் இருக்காது. அவருக்கான தகுதி, மகிமை நீர்த்து போகாது.
எங்கள் அணியில் 5-வது கட்சியான தேமுதிக வந்தால் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதன் கருத்தை கேட்க வாய்ப்பு இருக்கிறது. அக்கட்சிதான் சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் முதலிடத்தையும் வகிக்க இருக்கிறது.
தேமுதிக தலைமையிலான கூட்டணியில் முதலில் மக்கள் நலக் கூட்டணி சேருகிறது... பின்னர் பாஜக வருகிறது என்ற சூழலில் நாங்கள் வெளியேற வேண்டிய நிலை வரும். அப்போது எங்கள் மீதான நன்மதிப்பு பாதிக்கப்படும். ஆகையால் தேமுதிக தலைமையிலான அணியில் இணையவில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணி வலுவடைய தேமுதிக, தமாகா ஆகியவை கை கோர்க்க வேண்டும் என்றார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications