ராகுல் பிரதமர்... ஸ்டாலின் முதல்வர் - அச்சாரம் போட்ட திருநாவுக்கரசர்
மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசும் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: மத்தியில் பிரதமராக ராகுல்காந்தி அமரவேண்டும், தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் திருநாவுக்கரசர்.
திருச்சியில் நடைபெற்ற நீட் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர்களையும், பிரதமர் மோடியையும் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி அஞ்சுகிறார். நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களும், அரசு ஊழியர்களும் போராடுகிறார்.
மோடி அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது. 500 ரூபாய் கொடுத்தாலே ஓட்டு மாற்றி போடுவார்கள். ஆனால் மோடி 15 லட்சம் அக்கவுண்டில் போடுவதாக கூறிய உடன் அனைவரும் ஓட்டு போட்டு விட்டார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து கருப்பு பணத்தை மீட்டு யாருடைய அக்கவுண்டிலும் போடவில்லை.
வீட்டில் பெண்கள் சுருக்கு பையில் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டார். இனி மோடி மாற மாட்டார். மோடி அரசை மாற்ற வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மாறமாட்டார். எடப்பாடி பழனிச்சாமி அரசை மாற்ற வேண்டும்.
மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி அமரவேண்டும். அதே போல மாநிலத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும் என்று கூறினார் திருநாவுக்கரசர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications