பெரியார் சிலையை அவமதிக்கத் தூண்டியவன் பைத்தியக்காரன்.. திருநாவுக்கரசர் ஆவேசம்
Recommended Video

சென்னை: தந்தை பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்பவன் மன நோயாளியாக இருக்க வேண்டும் அல்லது அவனை ஏவியவன் பைத்தியக்காரனாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆவேசமாக கூறியுள்ளார்.
பெரியார் 140வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

அப்போது பெரியார் சிலையை அவமதித்த பாஜக வக்கீல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், பெரியார் சிலையை ஒருவன் அவமதிக்கிறான் என்றால் ஒன்று அவன் மன நோயாளியாக இருக்க வேண்டும். அல்லது மன நோயாளி யாராவது ஏவி விட்டவனாக இருக்க வேண்டும். காவல்துறை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ஹைகோர்ட்டாவது மயிராவது என்று பேசிய திமிர் பிடித்த எச். ராஜா ஏவி விட்டவன்தான் இன்று பெரியார் சிலையை அவமதித்துள்ளான். எனவே ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கூறிய திமிர் பிடித்த எச். ராஜாவை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications