எனக்கு ஆதரவு கொடுத்துட்டு… மோடி பிரதமராகனும்னு சொல்றாரே? கிலியில் திருநாவுக்கரசர்
ராமநாதாபுரம்: அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு அவர் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லியனுப்பியதில் மகிழ்ச்சியில் இருந்த திருநாவுக்கரசர், திடீரென்று மதிமுகவிற்கு ஆதரவு, பாஜக தலைவர்களுடன் சந்திப்பு என பிஸியாக இருப்பதில் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தன்னந்தனியே களம் காண்கிறது காங்கிரஸ். கட்சியின் தேசியச் செயலாளரான திருநாவுக்கரசர், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கே, தி.மு.க. சிட்டிங் எம்.பி.யும் அழகிரியின் ஆதரவாளருமான ஜே.கே. ரித்தீஷ்க்கு சீட் கொடுக்காததால், அவருடைய ஆதரவாளர்கள் ஓட்டுக்களை வளைக்க அரசர் பிளான் செய்துள்ளாராம்.

இதற்காக ஒரு சுப நாளில் அழகிரியைச் சந்தித்து அவர் பேசி ஆதரவு கேட்டுள்ளார். அவரும் ஆகட்டும் 'பார்க்கலாம்' என்று பிடிகொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டாராம்.
இதில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைந்திருந்தார் திருநாவுக்கரசர், இந்த நிலையில், 'மோடிதான் அடுத்த பிரதமராக வர வேண்டும்' என்று அழகிரி ஸ்டேன்ட்மென்ட் விடுத்தார். இதில் அதிர்ந்து போனார் அரசர்.
தொடர்ந்து பாஜக வேட்பாளர்களும், மதிமுக வேட்பாளர்களும், அழகிரி ஆதரவு கேட்டு படையெடுக்கவே, கிலியில் உள்ளாராம் திருநாவுக்கரசர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications