சென்னை திருவொற்றியூர் நீதிமன்ற கட்டட கூரை இடிந்தது... உயிர் தப்பினார் நீதிபதி
சென்னை திருவொற்றியூர் நீதிமன்ற கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் நீதிபதி பிரேமாவதி உயிர் தப்பினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவொற்றியூர் நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அச்சமயம் நீதிபதி பிரேமாவதி உணவு இடைவேளைக்கு சென்றதால் உயிர் தப்பினார்.
திருவொற்றியூரில் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இந்த கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று அந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நீதிமன்றத்தின் நீதிபதி பிரேமாவதி உணவு இடைவேளைக்கு வெளியே சென்றதால் அவர் உயிர் தப்பினார். இல்லையென்றால் அவருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை அரசு போர்கால நடவடிக்கையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications