சென்னைவாசிகளே, ப்ளீஸ் இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை மட்டும் பார்க்காதீங்க!
சென்னை: கனமழை பெய்து வருவது குறித்து ஒருவர் ஃபேஸ்புக்கில் டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இப்படியொரு #Dubsmash ஐ இதுவரையில் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்...!இப்படியொரு #Dubsmash ஐ இதுவரையில் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்...!
Posted by Rajan Nellai on Monday, November 30, 2015
சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர். கடவுளே, இந்த மழை நின்றுவிடட்டும் கொஞ்சம் வெயில் அடிக்கட்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ராஜன் நெல்லை என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே என்ற பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்துள்ளார்.
வீடியோவில் அவர் பாசமாக அன்னை என்று கை காண்பிப்பது வேறு யாரும் அல்ல நம்ம வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணனை தான். அந்த வீடியோவை பார்த்தால் பிறருக்கு வேண்டுமானால் சிரிப்பு வரலாம் ஆனால் சென்னையின் புறநகர்வாசிகளுக்கு அழுகையும், கோபமும் தான் வரும். பாவம், அவர்களின் நிலைமை அப்படி.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications