சாமி.. சியர்ஸ் சொல்லாம நீங்க குடிச்சுட்டீங்க...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மது, மாது, சூது.. ஒரு மனிதன் கெட்டுப் போக இது போதும் என்பார்கள். அதில் இப்போது தமிழகத்தை மிரள வைத்து வரும் சமாச்சாரம் மதுதான்.
எங்கு பார்த்தாலும் மது பிரச்சினைதான். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட, கிட்டத்தட்ட பாதி தமிழகம் பொங்கி எழுந்திருக்கிறது.
Bol shankar bagwan ki… pic.twitter.com/s3jP85p2V1
— உழவே தலை (@ThanjaiSabari) August 5, 2015 ஆனாலும் மது அருந்துவோர் வருந்துவதாக இல்லை, திருந்துவதாக இல்லை.. ஏன் கவலைப்படக் கூட அவர்கள் தயாராக இல்லை.. கட்டிங் கிடைக்குமா.. என்ற கவலைதான் அவர்களுக்கு.
இந்த நிலையில் டிவிட்டரில் நமது கண்ணில் பட்டது இந்தப் படம். தஞ்சை சபரி என்பவர் போட்டுள்ள டிவிட்டில் இந்தப் படத்தை போட்டுள்ளார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரு சாமியார் ஆற அமர பிளாட்பாரத்திலேயே அமர்ந்து மது அருந்துவதாக இந்தப் படம் கூறுகிறது.
கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது...!












Click it and Unblock the Notifications