தற்போது மறு தேர்தல் மட்டுமே ஒரே தீர்வு.. நடிகர் அரவிந்த் சாமி
இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல என்று தமிழக அரசியலின் இன்றைய சூழல் குறித்து அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தற்போது உள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடைபெறவில்லை எனக் கூறி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும் சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடிகர்கள் பலரும் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வுகள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்து வருகிறார்.
தற்போது அவரது டிவிட்டர் பதிவில், "என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு. இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல" என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.
In my opinion, The only solution that is acceptable under the circumstances is a re- election. This is not the people's mandate.
— arvind swami (@thearvindswami) February 18, 2017
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications