”ஓய்வுக்குப் பின் கிடைத்த உழைப்பின் மரியாதை” நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியை நளினி பெருமிதம்!
ராமநாதபுரம்: நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள ஆசிரியை கே.நளினி அதனை தன்னுடைய உழைப்புக்கு கிடைத்த மரியாதை என்று பூரித்துப் போயுள்ளார்.
"பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், விருது பெறுவது என் உழைப்புக்கு கிடைத்த மரியாதையாக கருதுகிறேன்" என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பாம்பன் தரவைதோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையான அவர் இந்த வருடத்திற்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
"மண்டபம் ஒன்றியம் கடுக்கா வலசையில் 1988 இல் முதன் முதலாக ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். கடைசியாக பாம்பன் தரவைதோப்பு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து, கடந்த மே 31 இல் ஓய்வு பெற்றேன்.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனி வழிகாட்டுதலின் படியும், சக ஆசிரியர்கள் ஒத்துழைப்பாலும், இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு முதலில் என் தாய், தந்தையருக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளேன்.நான் பணியில் இருக்கும்போது இந்த தேசிய விருது கிடைத்திருந்தால், இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஓய்வு பெற்ற பிறகு இந்தவிருது பெறுவது என் உழைப்புக்கு கிடைத்த மரியாதை என்றே சொல்வேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நளினி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications