தமிழகம் முழுவதும் நடைபெறுவது ஜல்லிக்கட்டு அல்ல, போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகம் முழுவதும் தற்போது நடைபெறுவது ஜல்லிக்கட்டு அல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருணன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் போராட்டங்கள் தானே தவிர ஜல்லிக்கட்டு அல்ல என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தி உச்சநீதிமன்றமோ அல்லது பீட்டா அமைப்போ நிரந்த தடைவிதிக்க முயற்சிக்க கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் நடைபெறுவது ஒரு விதமான உணர்ச்சிமிக்க போராட்டம் தான் என்றார்.
இது ஜல்லிக்கட்டு அல்ல என்று கூறிய பொன்.ராதகிருஷ்ணன் இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்து உச்சநீதிமன்றமோ அல்லது பீட்டா அமைப்போ நிரந்தர தடைவிதிக்க கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications