ண்ணோவ்.. அப்ப விஜய் ஓகே.. ஆனா கேள்வி கேட்டா ஜோசப் விஜய்யாக்கும்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி விஜய்யை சந்தித்ததை வைத்து டிவிட்டரில் மக்கள் பாஜகவினரை நோக்கி சுளீர் கேள்வி ஒன்றை கேட்டு வருகின்றனர்.
மெர்சல் படம் அது பாட்டுக்கு வந்து அது பாட்டுக்கு ஓடிப் போயிருக்கும். விட்டார்களா இந்த மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகவினர்.. விடவில்லையே.. தேவையில்லாததை நோண்டி வெளியில் எடுத்து இப்போது ஏண்டா கையை வச்சோம் என்ற நிலைக்குப் போய் விட்டனர். அவர்கள் விட்டாலும் இனி மக்கள் விடுவதாக இல்லை.

இதுவரை பாஜகவினர் மீது இருந்து வந்த மொத்த கோபத்தையும் கொட்டி இறக்கிக் கொண்டிருக்கின்றனர் சமூக வலைதளங்களில் எந்த பாஜக தலைவரின் பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போனாலும் வசவுச் சத்தம் காதுகளைக் கிழிக்கிறது.
இந்த நிலையில் 2014ம் ஆண்டு பிரதமர் மோடி, நடிகர் விஜய் சந்திப்பை வைத்து ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில். நியாயமான கேள்விதான், வாஸ்தவமான கேள்வியும் கூட. இதுதான் அது.
Dirty politics of #BJP ! @actorvijay
— ayan (@ayanbeatz) October 23, 2017
#Vijay #TamiliansVsModi #ModivsMersal #BJP_भगाओ_देश_बचाओ #BJPfails #Bjpexposed #bjpflopshowinguj ! pic.twitter.com/hCSzOq8c6h
2014ம் ஆண்டு என்னிடம் ஓட்டுக் கேட்க வந்தபோது நான் விஜய். ஆனால் இப்போது நான் கேள்வி கேட்க ஆரம்பித்ததும் ஜோசப் விஜய்யா என்று விஜய்யே கேள்வி கேட்பது போல உள்ளது அது.
ண்ணோவ்.. பதில் சொல்லுங்கண்ணோவ்!
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications