காவிரி... பொட்டுல அடிச்சா மாதிரி ஒரு டிவிட்..! #cauvery
சென்னை: காவிரிப் பிரச்சினை காஷ்மீர் வரைக்கும் போய் விடும் போல. அந்த அளவுக்கு பெரிதாக்க விட்டன கன்னட அமைப்புகள். இவர்களின் வன்முறையைப் பார்த்து பலரும் முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளனர். இப்படியா அடித்துக் கொள்வார்கள் என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் பெயரில் உலவும் ஒரு டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட் உலவுகிறது. அது கர்நாடகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வன்முறையாளர்களின் நெற்றிப் பொட்டில் ஓங்கி அடிக்கும் அளவு உள்ளது.
Think Abt It👇👇👇👇#CauveryIssue pic.twitter.com/al6GKwu3RM
— Sir Virendra Sehwag (@SirSehwag_) September 12, 2016
அந்த டிவிட்டில், நாம் பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரை பங்கிட்டுக் கொள்கிறோம். இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இங்கே கர்நாடகா, பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இது ஷேவாக்கின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது. ஏதோ போலியான முகவரி. இருப்பினும் இதில் கூறப்பட்டுள்ள விஷயம் நிச்சயம் யோசிக்க வேண்டியது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications