தொடர் தற்கொலைகள் எதிரொலி.. வெளிமாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய விதி
வெளிமாநிலத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் தமிழக அரசிடம் தங்கள் சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: வெளிமாநிலத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் தமிழக அரசிடம் தங்கள் சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சமீப காலமாக வெளிமாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இன்று கூட டெல்லி யு.சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டார். இவர் திருப்பூரை சேர்நதவர்.

தற்போது இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதில் ''வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''வெளிமாநிலத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் அரசிடம் சுயவிவரங்களை அளிக்க வேண்டும். தற்போது படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களும் தங்களை சுயவிவரங்களை வெளியிட வேண்டும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
இது வெளிமாநிலத்தில் தமிழக மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், தற்கொலை சம்பவங்களையும் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கான முறையாக நடைமுறைகள் இன்னும் சில தினங்களில் கொண்டுவரப்படும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications