சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் விடுமுறை - காவல்துறையினர் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று பள்ளி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியில் வ.உ.சிதம்பரனார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த தனியார் பள்ளியின் அலுவலகத்திற்கு இன்று காலை 8.50 மணி அளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அப்பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளிக்கு விரைந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், பள்ளியில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications