நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் சாவு- வீடியோ
வேலூர் காட்பாடியில் கல்லூரி மாணவர்கள் மூவர்,குளத்தில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் காட்பாடியில் குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்கிய மூன்று கல்லூரி மாணவர்கள் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் உள்ளது.
சேலம் காட்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரவீண், சித்தார்த், ஹரிகுமார் என மூன்று மாணவர்கள் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆனால் மூவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததும் அவர்கள் வந்து மூவரது உடலையும் மீட்டனர். போலீசார் அந்த உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications