”என்னை லவ் பண்ணா கொறைஞ்சா போய்டுவ?”- காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை உருட்டுக் கட்டையால் தாக்கிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சண்முகராஜன். இவர் மனைவி பெயர் லோகேஸ்வரி. இவருடைய தங்கை பெயர் செளமியா. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அதே பகுதியை சேர்ந்த செட்டியார் என்பவரின் மகன் விஜய். இவர் செளமியாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலுக்கு செளமியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

செளமியா தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த விஜய் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து செளமியா மற்றும் அவரின் சகோதரர் காளிமுத்து ஆகியோரை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, லோகேஸ்வரி அளித்த புகாரையடுத்து, இரும்பாலை போலீசார், கண்ணன், ஏழுமலை, விஜய் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications