திண்டுக்கல்லில் பயங்கரம்-ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவு தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை
திண்டுக்கல்லில் இன்று காலை அடுத்தடுத்து 3 துப்புரவு பணியாளர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் இன்று காலை அடுத்தடுத்து 3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சிலுவத்தூர் சாலை பகுதிகளில் இன்று காலை ஒரே நேரத்தில் 3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் அருகே உள்ள நெட்டு தெருவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் கொல்லப்பட்டோரில் 2 பேர் சகோதரர்கள். மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல்கள்தான் ஸ்கெட்ச் போட்டு ஒரே நேரத்தில் 3 பேரையும் படுகொலை செய்துள்ளது.
இப்படுகொலை சம்பவங்களால் திண்டுக்கல்லில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடங்களை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் பார்வையிட்டார். கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications