தொண்டை வலி: திண்டிவனம் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிய விஜயகாந்த்
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அவர் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பேசுகையில்,

தொண்டை வலி அதிகம் உள்ளதால் என்னால் பேச முடியவில்லை. மருத்துவர்கள் என்னை பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டாம் என்றார்கள். நான் தான் பிரச்சாரம் செய்வேன் என்று வந்திருக்கிறேன். வலியால் என்னால் அதிகம் பேச முடியவில்லை. அதனால் உமாசங்கருக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
விஜயகாந்த் தொண்டை வலியால் அவதிப்பட்டதால் திருக்கோவிலூர், திண்டிவனத்தில் நடைபெறுவதாக இருந்த பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications