மூதாட்டியை அடித்துக் கொன்ற புலி – அரக்கோணத்தில் பரபரப்பு... புலி வேட்டையில் வனத்துறையினர்
வேலூர்: வேலூர், அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவரை புலி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம்,அரக்கோணம் அடுத்த பழையகேசவரம் பகுதியில் புலி ஒன்று நடந்து சென்றதாக விவசாயி பூங்காவனம் 2 ஆம் தேதி மதியம் தகவல் சொன்னார். இந்ததகவல் காட்டு தீயாக பரவியது.
அப்பகுதி மக்கள் புலியை தேடினர். கால்தடம் ஒன்றை காட்டி இது புலியின் கால் தடம் என்றனர். இந்த தகவல்வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதிக்கெல்லாம் புலி வருவதற்க்கு வாய்ப்பில்லை எனச் சொல்லி அப்பகுதிக்கு வனத்துறையினர் வரவில்லையாம்.

இந்நிலையில் நேற்றிரவு உரியூர்குப்பத்தை சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் உடல் உபாதயை கழிக்க ஊருக்கு வெளியே சென்றுள்ளார் சென்றவர் திரும்பி வரவில்லை. இன்று காலை அப்பகுதி பெண்கள் காலைக்கடன் கழிக்க சென்றபோது முள்செடிப்பக்கம் மூதாட்டியின் உடல் தனியாகவும், தலை தனியாகவும் இருந்துள்ளது.
அதிர்ச்சியாகி இதுப்பற்றி அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டுக்குகொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடலை பார்த்தனர். வரி, வரியாக உடலில் காயங்கள் வேறு இருந்தது.
இது புலியின் தாக்குதல் தான் என்று முடிவுக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத்துறையினருடன் சேர்ந்து புலியை பிடிக்க திட்டம் வகுத்து அங்கு முகாமிட்டுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications