திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஸ்வைப்பிங் மிஷின் வசதி… பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஸ்வைப்பிங் மிஷின் வசதி செய்யப்பட்டுள்ளது. இனி பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை பணமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சென்னை: திருச்செந்தூர் கோயிலில் ஸ்வைப்பிங் மிஷின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆன்லைனில் காணிக்கை செலுத்த வசதியாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ரொக்கமில்லா பரிவர்த்தனையான ஸ்வைப்பிங் மிஷின் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் ஸ்வைப்பிங் மிஷின் வணிகத்தை தொடங்கி விட்டன.

இது போல் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கனரா வங்கியில் இருந்து இரண்டு ஸ்வைப்பிங் மிஷின்கள் சண்முக விலாச மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியை கோயில் இணை ஆணையர் வரதராஜன் துவங்கி வைத்தார்.
இந்த மிஷின் மூலம் பக்தர்கள் செலுத்தும் பணம் உடனடியாக கோயில் கணக்கில் வரவாகி விடும். இதனால் கோயில் நிர்வாகத்துக்கு அடிக்கடி உண்டியலை எண்ணும் வேலை இல்லை. பொதுவாக ஸ்வைப்பிங் மிஷின் பயன்படுத்தும் நிறுவனத்திடமிருந்து பொதுவாக மாத கட்டணம் மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications