திருச்சி - சென்னை - அ.தி.மு.க. மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள்!
சென்னை: எம்.ஜி.ஆர். இளைஞர் அணிக்கு பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
தென்சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். இதற்கு பதிலாக, த.சையது அலி இப்ராஹீம் நியமிக்கப்படுகின்றார்.
அதே போல, தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.விஜயகுமார் விடுவிக்கப்படுகின்றார். இந்த பொறுப்புக்கு ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் நியமிக்கப்பட்டுகின்றார்.
அதேபோல் திருச்சி புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வேல்முருகன் எம்சி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கே.பி.டி.அழகர்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருச்சி மாநகர் மாவட்ட் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் பி.வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார் என ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications