நெல்லையில் தொடரும் பயங்கரம்... ஹோட்டல் தொழிலாளி வெட்டி படுகொலை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சங்கர் என்ற நபரை மர்ம நபர்கள் வெட்டிக் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சங்கர் என்ற நபரை மர்ம நபர்கள் வெட்டிக் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளத்தில் உள்ள ஓட்டலில் 55 வயதான சங்கர் வேலை செய்து வந்துள்ளார். இவரை இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்.

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறவிட்டதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கைதி சிங்காரம் பட்டப்பகலில் நடுரோட்டில் வழிமறித்து கும்பல் ஒன்று கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications