சாப்பிட காசு தரவில்லை... நண்பரை சுத்தியால் அடித்துக் கொன்ற கட்டிட தொழிலாளி
திருப்பூர் : அவினாசியில் காசு தர மறுத்த நண்பரை கட்டிட தொழிலாளி ஒருவர் சுத்தியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்று கட்டிட வேலை ஒன்றில் இணைந்து பணியாற்றி வந்தனர் புதுக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு, தினேஷிடம் சாப்பாடு வாங்க பணம் கேட்டுள்ளார் ஆனந்த. ஆனால், தினேஷ் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர், தினேஷ் தூங்கச் சென்று விட்டார்.
சாப்பிட பணம் தர மறுத்த நண்பன் மீது ஆத்திரத்தில் இருந்த ஆனந்த், நள்ளிரவு 12 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தினேஷ் தலையில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தினேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவினாசி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஆனந்த்தை தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications