சட்டசபையில் சபாநாயகரை பிடித்து இழுத்து தள்ளி.. பதறவைத்த திமுக எம்எல்ஏக்கள்
சட்டசபையில் மாண்புமிக்க சபாநாயகரை பிடித்து தள்ளியும், இழுத்தும் திமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்களும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் இருக்கையை திமுக எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டனர். அப்போது எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரின் மேஜையை தள்ளிவிட்டனர். மைக்கை உடைத்தனர். அப்போது ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க செல்வம், புரசைவாக்கம் சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதன் ஆகியோர் சபாநாயகரை தள்ளினர், அவர் பதறி நகரவே கைகளை பிடித்து இழுத்தனர்.

இதனையடுத்து சபாநாயகரை அவைக்காவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சட்டசபை ஒருமணி ஒத்திவைக்கப்பட்டது. எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என்று சபாநாயகர் கேள்வி எழுப்பினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications