தமிழகத்தில் விவசாயிகள் பந்த்... கட்சிகள் ஆதரவு.. கடைகள் மூடல்....பஸ்கள் ஓடுகின்றன!
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து தமிழகத்தில் இன்று விவசாயிகள் சங்கங்கள் விடுத்து அழைப்பை ஏற்று பந்த் நடந்து வருகிறது.

- பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதால் பந்த் முழு அளவில் உள்ளது. கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
- மருந்துக் கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்துள்ளன. பஸ்கள் பெருமளவில் ஓடுகின்றன. ரயில்கள் ஓடுகின்றன.
- கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கிட்டத்தட்ட முழு அளவுக்கு மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
- பந்த்தின்போது சாலை மறியல், ரயில் மறியலுக்கு விவசாயிகள் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications