தமிழக பட்ஜெட் மார்ச் 16ல் தாக்கல்... முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்
நடப்பு நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
சென்னை : தமிழக நிதி நிலை அறிக்கையை மார்ச் 16-ஆம் தேதி நிதியமைச்சர் ஜெயக்குமார் முதல்முறையாக தாக்கல் செய்யவுள்ளார்.
ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட்டானது பிப்ரவரி-மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். அதுபோல் இந்த ஆண்டும் தமிழக பட்ஜெட் மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட்டை முதல்முறையாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த, 2001-06, 2011- 16-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வமே இத்தனை ஆண்டுகள் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். தற்போது அதிமுக அரசின் மீது அதிருப்தி நிலவி வருவதாலும், மே மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்காகவும் இந்த பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக பட்ஜெட்டின் போது அதிமுக அரசு கவிழ்க்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுவதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications