கேரளா மாடுகளுக்கு நோய் தாக்குதல் எதிரொலி... தமிழக மாடுகளுக்கு தடை
தென்காசி: மாடுகளுக்கு குழம்பு நோய் தாக்கி வருவதால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாட்டு சந்தைகளில் கொள்முதல் செய்யப்பட்டு தமிழக எல்லைப் பகுதிகள் வழியாக கேரளமாநிலத்திற்கு தினமும் கால்நடையாகவும்,வாகனங்கள் மூலமாகவும்ஆயிரக்கணக்கான காளைமாடுகள்,பசுமாடுகள்,எருமை மாடுகள்,கறிக்காக அடிமாடுகளாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகமாட்டு சந்தைகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.அதனைத்தொடர்ந்து தமிழகத்திலிருந்து தினமும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள் கடந்த 3ம் தேதிமுதல் எல்லை பகுதிகளில் உள்ள கேரளாவனத்துறை சோதனை சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களால் திருப்பி அனுப்பப் பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக கேரளா எல்லையில் உள்ள ஆரியன்காவு சோதனைசாவடி அலுவலர் நம்மிடம் கூறியதாவது:
தற்போது கேரளாவில் மாடுகளுக்கு குழம்பு நோய் உருவாகி சிலமாடுகள் இறந்துள்ளது.அதனைத் தொடர்ந்து தற்ப்போது தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்படும் மாடுகளை கேரள மாநிலத்திற்குள் விடவேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதால் மாடுகளை நாங்கள் திருப்பி அனுப்பி வருகிறோம்என்றார். கேரளாவுக்கு மாடுகள் கொண்டு செல்ல அம்மாநில அரசு திடீர்தடை போட்டுள்ளதால் தமிழக-கேரளா எல்லை புளியரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மாடுகள் ஆங்கங்கேநிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications