முதல்வருக்காகவே மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறப்பு - விவசாயிகள் புகார் : வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரா விழாவில் நீராடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறையில் புனித நீராடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 12ஆம் தேதி முதல் காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும். அதனையொட்டி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மயிலாடுதுறை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினார்.

முதல்வர் புனித நீராடுவதற்காகவே மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது சம்பா சாகுபடிக்கு நீர் திறந்துவிடப் பட வேண்டும்.
ஆனால், இன்னும் மேட்டுர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு என நீர் திறக்கப்படாமல் முதல்வர் புனித நீராடலுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications