மெட்ரோ ரயிலில் தமிழக டிஜிபி, சென்னை கமிஷனரும் பயணம் - பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தமிழக போலீஸ் டிஜிபி அசோக்குமார் மற்றும் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் இன்று பயணம் செய்தனர்.
கடந்த மாதம் 29ம் தேதியன்று கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 7 ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனையையும் அவர் திறந்து வைத்தார்.

மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து தமிழிசை சவுந்திரராஜன், ஸ்டாலின் உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களும் மெட்ரோ ரயில் வசதிகளை அதில் பயணம் செய்து ஆராய்ந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக போலீஸ் டிஜிபி அசோக்குமார் மற்றும் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை பயணம் செய்த அவர்கள் மெட்ரோ ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications