தமிழகத்தில் மேலும் ஒரு புதிய கட்சி துவக்கம்: பெயர் 'தே.தி.மு.க.'
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து விலகிய துணை பொதுச் செயலாளர் சிவகுமார் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வேலூர் டாக்டர் ஜி.எஸ். சிவகுமார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விலகியது சரி அல்ல. இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டிருக்கலாம். தேர்தல் குறித்து வேல்முருகனால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து நான் அந்த கட்சியில் இருந்து விலகி தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளேன். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றார்.
இது பற்றி வேல்முருகன் கூறுகையில்,
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே சிவகுமாரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன். அதன் பிறகு அவர் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக கூறியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எங்கள் கட்சியில் இருந்து தற்போது யாரும் விலகவில்லை என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications